Threat to Thirumangai AzhwAr’s thirumadhil at Srirangam temple

திருவரங்கத்தில் அரங்கனைக் காண வரும் ஸேவார்த்திகள் ஆலிநாடன் திருமதிலைத்தாண்டி குலசேகரன் திருச்சுற்றில்
உள்ள நாழிகை கேட்டான் வாசலுக்கு, ரயில் நிலையங்களில் காணப்படும் Over Bridge போன்றதொரு அமைப்பு உண்டாக்கப்பட்டு அதன்வழியாக
அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் விளைவாக ஸேவார்த்திகள் அனைவரும் திருமங்கையாழ்வார் திருமுடிமேல் கால் வைத்து
நடந்து செல்ல உள்ளனர். திருமங்கையாழ்வாரைக் காட்டிலும் அவர் எழுப்பிய திருமதிலே அரங்கனுக்கு அரணாக அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வாருக்கு அமைந்துள்ள பெருமை அவர் எழுப்பிய மதிலுக்கும் உண்டு.

For more detailed information, Click here to download the Panchajanyam July 2012 Editorial

Paanchajanyam magazine Archives – பாஞ்சஜன்யம் இதழ்கள்

Featured

Sri Vaishnava Sri
214, East Uthara Street,
Srirangam
E – Mail : reachsrivaishnavasri@gmail.com
Phones +91-(0)431-2434398, Whatsapp Enabled Mobiles
(0) 90424 53934, ( 0) 92456 29526

The Online Shop of Sri Vaishnava Sri where you can buy Sri Vaishnava Books,DVDs,CDs,Panchangam ,Thirumann – SriChoornam,Vigrahams,Sri Vaishnava Gift Articles Etc., online

For Sri Vaishnava books and gift articles please visit www.srivaishnavasri.com or

www.facebook.com/SrivaishnavaSri

SrivaishnavaSri Paanchajanyam Monthly Magazine  ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பாஞ்சஜன்யம் மாத இதழ்
இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தக் கோட்பாடுகள், மற்றும் மரபு மீறல்களைக் கண்டித்து எழுதப்படும் கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர  பல்சுவை மாத இதழ்.

Panchajanyam Apr- May 2012 Issue 155-156  68 pages  திருநாராயணபுரத்தில் நந்தன வருடம் நடைபெற்ற உடையவர் ஆண்டு திருநக்ஷத்திர வைபவத்தின் பத்தாம் நாள் நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு, எமது அடுத்த வெளியீடு பற்றிய அறிவிப்பு,ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’, திருவிருத்தத்தில் அகஇலக்கியக் கோட்பாடுகள்,இந்து சமய இதழ்கள் ஓர் ஆய்வு, சார்ங்கவர்ஷம் “வேதநாயகன் விஷ்ணுவே’, “மாறன் பாப்பாவினம்’, “இராமானுசர் ஆயிரம்’ நூல் மதிப்பீடு,பிள்ளைலோகம் ஜீயர் அருளிச்செய்த “ஸ்ரீவைஷ்ணவஸமயாசார நிஷ்கர்ஷம்”நூல் மதிப்பீடு, சொல்லும் பொருளும்,வாசகர் கடிதம். Click HERE to download the PDF e-book

Paanchajanyam June 2012 Issue 157 Pages 96: தலையங்கம், துணுக்குத் தோரணம், இராமானுசர் ஆயிரம் இரா.அரங்கராஜனின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’, விலக்ஷணமோக்ஷாதிகாரி நிர்ணயம், சார்ங்கவர்ஷம் “வேதநாயகன் விஷ்ணுவே’, மாறன் பாப்பாவினம் , இராமானுசர் ஆயிரம் அ.வெ.ரங்காசாரியரின் அணிந்துரை, ஹரிதாஸரின் “இருசமயவிளக்கம்’ தொடர்ச்சி, சொல்லும் பொருளும், துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள் அருளிச்செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கணங்களும், திருமங்கையாழ்வார் பாசுரங்களின் விளக்கவுரையில் எடுத்தாளப்பட்டுள்ள உவமைகள். “The song sung by some Individual” என்று திருமங்கையாழ்வாரைக் குறிப்பிட்டோரைக் குறித்த ஓர் அடியவரின் மனக் குமுறல், Our next release, “Daylight Robbery of the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study”. Click HERE to download the PDF e-book

Panchajanyam July 2012 Issue 158  57 pages  : திருவரங்கத்தில் திருமங்கை ஆழ்வார் எழுப்பிய திருமதிலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து, பன்னிரு பாட்டியலும் ஆழ்வார்கள்  அருளிச் செய்த அந்தாதி மற்றும் மடல் இலக்கியங்களுக்கான இலக்கியங்களும் ( மு.அருணாசலம்பிள்ளை ), எறும்பியப்பாவின் விலக்ஷண மோக்ஷாதிகாரி நிர்ணயம்(புதுச்சேரி – பெருமாள் இராமானுஜ தாஸர்), வேதநாயகன் விஷ்ணுவே ( இரும்பாநாடு ஸ்ரீ.உ.வே.சே. சார்ங்கவர்ஷம் பத்மநாபன்), மாறன் பாப்பாவினம் (அருட்கவி அரங்க சீனிவாசன்), மதுரகவி திரு அரங்கர் தத்தை விடு தூது ( ஸ்ரீ உ.வே.இரா.கோவிந்தராஜன் ) , திருவேங்கடவன் உலா (தி.பொ. பழனியப்ப பிள்ளை – பதிப்பாசிரியர்1950ஆம் ஆண்டு திருவேங்கடவன் கீழ்க்கலை ஆராய்ச்சிக்கழகம் பதிப்பித்த நூலில் அமைந்துள்ள குறிப்புகள்), பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய புலவரான நெல்லை நகர் அருளாளதாசர் ( மு. அருணாசலம்), சொல்லும் பொருளும் (மு. அருணாசலம்), கற்கோயில்கள் (கற்றளிகள்) பல்லவர்  பாண்டியர் காலக் கோயில்கள் (ஆசிரியர்: கே.ஆர். சீனிவாசன்), ஹரிதாஸரின் இருசமயவிளக்கம் ( புதுச்சேரி பெருமாள் இராமானுஜ தாஸர்),  துணுக்குத் தோரணம், திருவிருத்தத்தில் அக இலக்கியக் கோட்பாடுகள், அழகியமணவாளம் என்ற கோபுரப்பட்டியில் நந்தன ஆண்டு வைகாசி 17ஆம் நாள் நடைபெற்ற நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பிய விழாக் கொண்டாட்டங்கள், நெல்லை. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தரம் தாழ்ந்த செயல், Daylight Robbery Committed by the Tamilnadu HR & CE Department proven with facts and figures – How Hindus are cheated – A detailed study. Click here to download the PDF e-book

September 2012_PaanchaJanyam – Click to download as PDF

The publication of Panchajanyam magazine was stopped in Dec 2018. Only old copies of the magazine are now available for sale at the rate of 10 rupees per issue.postal charges at actuals.

For other sri vaishnava books and gift articles please visit www.srivaishnavasri.com or

www.facebook.com/SrivaishnavaSri

திருவாய்மொழிப் பிள்ளை வைபவம் – Tiruvaimozhi Pillai Vaibhavam

இன்று ‘வைகாசி விகாசம்’, திருவாய்மொழிப் பிள்ளை திருநக்ஷத்திரம். Today is Vaikasi Visakam, birth star of Tiruvaimozhi PiLLai.

Thiruvaimozhippillai

[Image Credit : SARPV.Chaturvedi Picasa gallery]

To read/download a 16 page e-book in Tamil about ‘Thiruvaimozhi Pillai’, click here : ThiruvaimozhiPiLLai_Vaibhavam_SrivaishnavaSri

குந்தீநகர் (கொந்தகை) தெய்வநாயகன்,உபயநாய்ச்சிமார், திருவாய்மொழிப்பிள்ளை உத்ஸவ விக்ரஹ புனர் ப்ரதிஷ்டை வைபவத்தின் போது வெளியிடப்பட்டது.1.9.2005 (பார்த்திப ஆவணி 16ஆம் நாள்)

To listen/download a 45min audio Upanyaasam in Tamil about Thiruvaimozhi, click here :  Tiruvaimozhi Pillai Vaibhavam

திருவாய்மொழிப் பிள்ளை திருவடிகளே சரணம் _/_